போட்டோ ஸ்டோரிஸ் 03 மார்ச் 2024

1 / 6
அம்பானி வீட்டு திருமண விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள்
2 / 6
அம்பானி வீட்டு திருமண விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள்
3 / 6
காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை செலுத்திய பிறகு கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு.
4 / 6
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் தாய் வீடான, இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் திருக்கோயிலில் மாசி தேர்த் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (03.03.2024) காலை கோலகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆதி மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
5 / 6
6 / 6
திருச்சியில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில், மாநில மாநாட்டில் பாரிவேந்தர்.