போட்டோ ஸ்டோரிஸ் 01 மார்ச் 2024

1 / 8
2 / 8
சிறந்த திரைப்படத்திற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பில் "மாமன்னன்" திரைப்படத்திற்கான விருது இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்
3 / 8
தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 / 8
தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
5 / 8
6 / 8
Director @Atlee_dir and @priyaatlee grace #AnantAmbani's pre-wedding in Jamnagar, with their little one Meer, making his first public appearance.
7 / 8
பாயும் புலி (1983) படத்தில் பயன்படுத்திய பைக்கை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டது ஏ.வி.எம் நிறுவனம்!
8 / 8
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை இயக்குந‌ர் பாரதிராஜா வெளியிட்டார்