கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்

1 / 10
நடிகை கீர்த்தி சுரேஷ் 2000-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
2 / 10
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி படித்தார்.
3 / 10
2013-ல் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
4 / 10
சென்னையில் 1992, அக்டோபர் 17-ல் பிறந்தார். தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா.
5 / 10
அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி- 2014-ல் பெற்றார்
6 / 10
துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் பெற்றார்.
7 / 10
8 / 10
9 / 10
10 / 10
2018-ல் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது - மகாநதி (தமிழில் - நடிகையர் திலகம்) என்ற தெலுங்கு திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தார்