காஜல் அகர்வால் ஆல்பம்

1 / 10
காஜல் அகர்வால் பிறந்தது மும்பை (ஜூன் 19, 1985 ) - ஹோ கயா நாவில் 2004-ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்.
2 / 10
2007ல் ’இலட்சுமி கல்யாணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகம்.
3 / 10
2008-ல் இவர் நடித்த ’பழனி’ என்ற தமிழ் திரைப்படம் வெளியானது.
4 / 10
2009-ல் காஜல் நடித்த ’மகதீரா’ பெரிய வசூல் சாதனையால் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை.
5 / 10
காஜலின் தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை.
6 / 10
2010-ல் ‘தாலிங்கு’, ’பிருந்தாவனம்’, 2011-ல் ‘மிட்டர். பெருபெட்டு’, 2012-ல் ‘பிசினசு மேன்’, ’ஜில்லா’ திரைப்படங்களும் வெற்றியை குவித்தது.
7 / 10
சூர்யாவுடன், ’மாற்றான்’ திரைப்படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் ’துப்பாக்கி’ திரைப்படத்திலும் நடித்தார்.
8 / 10
9 / 10
10 / 10
காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் அக்டோபர் 30, 2020ல் நடந்தது.