ஹன்சிகா மோட்வானி ஆல்பம்

1 / 10
நடிகை ஹன்சிகா ஆகஸ்ட் 9, 1991-ல் மங்களூரில் பிறந்தார். இந்திய நடிகை மற்றும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
2 / 10
ஹன்சிகாவின் தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபர். தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணர்.
3 / 10
ஹன்சிகா தாய்மொழி சிந்தி. ஆனாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் மொழிகளில் சரளமாகப் பேசுவார்.
4 / 10
மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி படித்தார். ஷக்கலக்கா பூம் பூம் என்ற தொடரில் அறிமுகமாகினார்.
5 / 10
தெலுங்குத் திரைப்படமான ‘தேசமுதுரு’வில் அல்லு அர்சுனுக்டன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
6 / 10
குற்றப்பத்திரிகை நிருபர் ஒருவர் சன்யாசி மேல் காதல் கொள்வது பற்றிய திரைப்படத்தில் சன்யாசியாக ஹன்சிகா நடித்தார்.
7 / 10
2008 ஆம் ஆண்டு புனித் ராஜ்குமாருடன் ’பிந்தாஸ்’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார்.
8 / 10
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
9 / 10
'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.
10 / 10